PhotoGallery

கீழடியில் புதையுண்ட நகரம்

September 11, 2016

— முனைவர் கி.காளைராசன் மதுரை-இராமேச்சுரம் தேசிய நெடுஞ்சாலையில், மதுரை தெப்பக்குளத்திற்குக் கிழக்கே சுமார் 8 கி.மீ. தொலைவில் வைகை ஆற்றின் தென்கரையில் சிலைமான் என்ற ஊர் உள்ளது.  சிலைமானுக்குத் தெற்கே 2கி.மீ. தொலைவில் கீழடி என்ற ஒரு  ​கிராமத்தின் ஒரு பகுதியாக “கீழடி பள்ளிச்சந்தை“ என்ற ஒரு சிற்றூர் உள்ளது.  இன்று இச்சிற்றூரானது உலக வரைபடத்தில் இடம்பெற்று வருகிறது. அங்கே பூமிக்கு அடியில் ஒரு நாகரிகமிக்க நகரமே புதையுண்டு கிடைப்பதைத் தொல்லியல்துறையினர் கண்டறிந்து ஆராய்ந்து வருகின்றனர். கடந்த ஆண்டு கீழடியில் தொல்லியல்துறையின் […]

Read More